
ஜீ தமிழில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் தான் தொகுப்பாளனி அர்ச்சனா. இவருக்கு சாரா என்று ஒரு மகளும் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து சூப்பர்மாம் என்று நிகழ்ச்சியும் ஆன்கர் செய்துள்ளனர்.
தொகுப்பாளர் அர்ச்சனா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவரது மகள் சாராவுக்கு வயது குறைவுதான் என்றாலும் அவர் mature பேசும் வித்தியாசத்தை பார்த்து பலர் ஆசிரியர் பட்டாலும் அவரை இன்னொரு பக்கம் விமர்சனம் செய்கின்றனர்.
தன்னை பற்றி வரும் செய்திகளை பார்த்து கோபம் அடைந்த சாரா இன்னும் எவ்வளவு காலத்திற்கு இதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பீர்கள் மேலும் என் வாழ்க்கையை நான் எட்டு வயதில் இருந்து சந்தித்த பிரச்சனைகளை பற்றியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram