நிக்சன் – ஐஷுவை தொடர்ந்து.. பிக் பாஸில் உருவாகும் அடுத்த காதல் ஜோடி.. வைரல் ப்ரோமோ வீடியோ..!!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

   

இதில் தற்போது தான் ஐஷு-நிக்சன் காதல் லீலைகள் வீடியோ வழியாக வைரலாகி பேசப்பட்டு வந்தது. இதனால் ஐஷுவை பிக்பாஸ் வெளியேற்றியது. அந்த வகையில் தற்போது இன்றைய ப்ரோமோ வீடியோவில் வெளியான தகவலின் படி போட்டியாளர் பூர்ணிமா மற்றும்  விஷ்ணு இருவரும் பேசிக் கொண்டிருக்கும் உரையாடலை பார்த்து ரசிகர்கள் அடுத்த காதல் ஜோடி இவர்கள் தான் போல என கலாய்த்து வருகின்றனர். ஆனால் மாயாவின் புள்ளிங்கோ கேங், விஷ்ணுக்கு வைக்கும் அடுத்த ஆப்பாக கூட இது இருக்கலாம் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த பூர்ணிமாவின் காதல் பேச்சில் மயங்கி விஷ்ணு விழப் போகிறாரா இல்லை, உஷாராக போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதோ வெளியான ப்ரோமோ வீடியோ,