
இன்றைய காலகட்டத்தில் எந்த அளவிற்கு சினிமா பாடளுக்கு வரவேற்பு இருக்கிறதா அதேபோன்று நாட்டுப்புறப் பாடல்களுக்கும் வரவேற்பு வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாட்டுப்புற பாடல் என்றால் உடனே நினைவுக்கு வருவது ஒரு சிலரின் முகங்கள் தான் அதில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி.
புஷ்பவனம் குப்புசாமி. இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சேரனின் சொல்ல மறந்த கதை’ படத்தில் காமெடி நடிகராக நடித்துள்ளார். இவர் தன்னுடன் படித்துக் கொண்டிருந்த அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பல்லவி என்ற ஒரு மகள் இருக்கிறார். இவர்கள் இருவருமே நாட்டுப்புற பாடல்கள் இவர் தனது கணவருடன் இணைந்து பல பாடல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் பாடியுள்ளார்.
இவர்கள் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்தது அதில் வீட்டின் மாடித்தோட்டம் எப்படி அமைக்க வேண்டும் அவற்றை எப்படி பராமரிக்க வேண்டும், என்று சொல்வது மட்டுமல்லாமல் தங்கள் வீட்டில் மாடித்தோட்டம் வளர்பது அது தொடர்பான வீடியோக்களை தங்களின் பதிவிட்டு வருகின்றனர். அதேபோன்று ஆன்மீகம் சம்பந்தமான இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை மற்றும் சேரியில் தான் செல்வார்கள்.
இந்நிலையில் இருவருமே துபாய் சென்றுள்ளனர் .அங்கு துபாயில் பாலைவனத்தில் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை அனிதா குப்புசாமி வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இருவரும் டைட் பேன்ட்- ஷர்ட், கூலிங் கிளாஸ் அணிந்துள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.