ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நகைச்சுவை நடிகை ஆர்த்தி.. ஷாக் ஆன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகைகள் ஒருவர் தான் நடிகை ஆர்த்தி இவர் வண்ணக் கனவுகள் என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார்.  அதைத்தொடர்ந்து இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். 2004 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான அருள் திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக  அறிமுகமானார்.

   

இவர் தமிழில்  குருவி, வில்லு,  பிஞ்சு மனசு, கயல், யா யா,கிரி , யாட்சன், பெண்கள் ,திரைக்கு வராத கதை போன்ற பல படங்களில்  நடித்துள்ளார். இவர் இறுதியாக தமிழில் சண்டி முனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகை ஆர்த்தி கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் குண்டாக இருந்த ஆர்த்தி கடுமையான டயட்டின் மூலமாக தனது உடல் எடையை குறைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள்  இது நடிகை ஆர்த்தி என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.