
இன்றைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வாரத்தின் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல் பற்றி காண்போம் .
9-வது இடம் :
விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி மக்கள் மனதை மெதுவாக கவர்ந்து வரும் சீரியல் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ இந்த சீரியல் 6.38புள்ளிகள் பெற்று TRP யில் ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ளது.
விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல் தான் ஆஹா கல்யாணம் இந்த சீரியலும் 6.38புள்ளிகள் பெற்று TRP யில் ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ளது.
8-வது இடம் :
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த சீரியலில் தற்போது பாக்கியாவிற்கு போட்டியாக கோபி ஒரு ஹோட்டல் திறந்துள்ளார். 7.8 புள்ளிகளை பெற்றுTRP ரேட்டிங்கில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.
7-வது இடம் :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே TRP யில் மூன்றாவது இடத்தை பிடித்த சீரியல் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் அநியாயத்துக்கு 7.83 புள்ளிகள் பெற்று TRP யில் 7 வது இடத்தை பிடித்துள்ளது.
6-வது இடம் :
சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி மக்களின் மனதை கவர்ந்த சீரியல் தான் சுந்தரி இந்த டாப் 5 பட்டியலில் இடம் பிடித்து வந்த சுந்தரி தொடர், மிகவும் பின்தங்கி தற்போது 8.23 புள்ளிகள் பெற்று TRP யில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
5-வது இடம் :
கடந்த வாரம் பின்தங்கி இருந்த இனியா சீரியல் . இந்த வாரம் TRP யில் முன்னேறி 8.90 TRP புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
4-வது இடம் :
அண்ணன் தங்கை பாசத்தைக் கொண்டு ஒளிபரப்பாகப்படும் சீரியல் தான் வானத்தைப்போல இந்த சீரியல் 9.45 புள்ளிகளை பெற்று டிஆர்பி யில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
3-வது இடம் :
சன் டிவியில் சற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கயல் இந்த சீரியல் 10.50 புள்ளிகளை பெற்று டி ஆர் பி யில் முன்றாவது இடத்தை பிடிக்கிறது.
2-வது இடம் :
சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் எதிர்நீச்சல். தர்ஷினி கடத்தல் குறித்த காட்சிகள், விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்த நிலையில். தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. இந்த தொடர் 10.68 டிஆர்பி புள்ளிகளை பெற்று TRP யில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
1-வது இடம் :
சன் டிவியில் ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே அதிகமான ரசிகர் பட்டாளத்தை பெற்ற சீரியல் தான் சிங்கப்பெண்னே இந்த சீரியல் 11.64 புள்ளிகள் உடன் TRP யில் முதலிடத்தை இடத்தை பிடிக்கிறது.