லியோ பட குழு மீது அதிர்ப்தியில் தீர்ஷா..! லோகேஷ்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம்’ லியோ’ இப்படத்தில் ஹீரோயினியாக  நடித்தவர் நடிகை திரிஷா. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் உடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததை வரமாக நினைத்து வந்தார்.இதனால்  திரிஷா ஏகப்பட்ட  வதந்திகள் சிக்கி பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில் ‘லியோ’ படத்தில் இருந்து தன்னை முழுமையாக விளக்கிக் கொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

   

படத்தின் செகண்ட் சிங்கிளான பேடாஸ் பாடல் ரிலீஸ் ஆன போதும், லியோ ட்ரெய்லர் அறிவிப்பு வெளியானதும் மெளனம் காத்து வந்த த்ரிஷா தற்போது ஒரு வழியாக லியோ பட புரமோஷனை தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டா வெறுப்பாக செய்து வருவது கண் கூடாக தெரிகிறது.

லியோ படத்தில் இடம்பெற்ற தனது போஸ்டரை மட்டும் போஸ்ட் செய்த த்ரிஷா லியோ படத்தின் டிரெய்லரை வெறும் ரீபோஸ்ட் மட்டுமே செய்திருக்கிறார்.நடிகை த்ரிஷாவுக்கும் சம்பள பாக்கியை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தராமல் வைத்திருந்ததா? தற்போது தான் செட்டில் செய்து விட்டனர்.