
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களின் ஒருவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ்.
இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் இயக்குனர் ராம் உடன் உதவ இயக்குனராக பணியாற்றினார்.
இவர் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
அது மட்டுமல்லாமல் 2018 ஆம் ஆண்டு வெளியான’ பரியேறும் பெருமாள் ‘ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.இவரின் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
நடிகர் மாரி செல்வராஜுக்கு ‘ பரியேறும் பெருமாள் ‘ என்ற படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் இயக்குனர் மட்டுமல்ல திரை எழுத்தாளர், நூலாசிரியர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர்.
இயக்குனர் மாரி செல்வராஜ் திவ்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தற்போது இவர் தன் மனைவி குழதைகளுடன் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக வருகிறது.