டார்கெட் அச்சீவ் பண்ண அயலான்… எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்  இவர் சினிமாவிற்கு  வந்து குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களின் ஒருவராக இருந்து வருகிறார்.இந்நிலையில் சென்ற ஆண்டு வெளியான ‘மாவீரன்’ படம் நல்ல  வரவேற்பு பெற்று தந்தது.

   

இந்த வருட பொங்கல் முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜனவரி 12 ஆம் தேதி   வெளியான படம் ‘அயலான்’. இப்படம் மக்கள் மத்தியில் எவ்வாறு  வரவேற்கப்படும் என்று பட குழுவின்  எதிர் பார்த்து வந்த நிலையில்.  தற்போது இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிய நிலையில்  சுமார் 50  கோடி வசூல்  செய்து உள்ளது.