எதிர்நீச்சல் சீரியல் ..ஹீரோயின்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அதிலும் சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல்  எதிர்நீச்சல்.இந்த  சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்போம், அதிகமான ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுள்ளது.  இந்த சீரியலலை  திரு செல்வம் அவர்கள் இயக்கி வருகிறார்.

   

இந்த சீரியல் ஒரு சில மாதத்திற்கு முன்பாக டிஆர்பி டாப்பில் இருந்தது.  இதில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து உடல்நிலை குறைவால் காலமானார். இதனால் இந்த சீரியலின் டிஆர்பி சற்று அடி வாங்கி வருகிறது. தற்போது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிகர் வேலராமமூர்த்தி நடித்து வருகிறார்.இவர் நடிப்பு தற்போது மக்களுக்கு  ஒரு அளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இதில் நடிக்கும் முக்கிய கதாநாயகிகள் ஒரு நாளைக்கு வாங்கும்  சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது .

அதில் கதையின்

மதுமிதா -ரூபாய்15,000 சம்பளம் வாங்குகிறார்.

கனிகா -ரூபாய் 12000 சம்பளம் வாங்குகிறார்.

பிரியதர்ஷினி- ரூபாய் 10,000 சம்பளம் வாங்குகிறார்.

ஹரிப்பிரியா -ரூபாய் 12000 சம்பளம் வாங்குகிறார்.