
இன்றைய காலகட்டத்தில் சீரியல் ஆனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் தமிழ் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் உண்மையான பெயரை பற்றி இதில் காண்போம்.
ஜீ தமிழ் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல்’ரஜினி’ ,இந்த சீரியல் ரஜினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் ஸ்ரேயா அன்சன் சித்து.இவரின் புகைப்படம்.
சன் டிவில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘கயல்’ .இந்த சீரியல் கயல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் சைத்ரா ரெட்டி.இவரின் புகைப்படம்.
ஜீ தமிழ் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பான சீரியல் ‘சத்யா’.இந்த சீரியல் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் ஆயிஷா.இவரின் புகைப்படம்.
சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பான சீரியல்’ ரோஜா’ .இந்த சீரியல் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் பிரியங்கா நல்கார் .இவரின் புகைப்படம்.
ஜீ தமிழ் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் ‘பேரன்பு’.இந்த சீரியல் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் வைஷ்ணவி அருள்மொழி.இவரின் புகைப்படம்.
சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் ‘எதிர்நீச்சல்’.இந்த சீரியல் நந்தினி என்ற துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் ஹரிப்பிரியா இசை.இவரின் புகைப்படம்.
மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற சீரியல் ‘ எதிர்நீச்சல்’.இந்த சீரியலில் ஜனனி கதாபத்திரத்தில் நடித்த நடிகையின் உண்மையான பெயர் மதுமிதா.இவரின் புகைப்படம்.
விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் ‘ தமிழும் சரஸ்வதியும்’.இந்த சீரியல்சரஸ்வதி காதாபத்தில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் நக்சத்திரா நாகேஷ்.இவரின் புகைப்படம்.
சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ‘எதிர்நீச்சல்’.இந்த சீரியல் ரேணுகா என்ற துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் பிரியதர்சினி.இவரின் புகைப்படம்.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’ .இந்த சீரியல் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் சுசித்ரா.இவரின் புகைப்படம்.
ஜீ தமிழ் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல்’ரஜினி’.இந்த சீரியல் ராதிகா என்ற துணை கதாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் சுபிக்சா கயரோகனம்.இவரின் புகைப்படம்.
விஜய் டிவியில் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல்’ஈரமான ரோஜாவே’.இந்த சீரியல் காவியா என்ற கதாபத்திரத்தில் நெடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் கேப்ரில்லா சார்ல்டான்.இவரின் புகைப்படம்.