இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா?… ஓ இவர் கையில் தான் உள்ளதா…

விஜய் டிவி சூப்பர் ஹிட் ஆக பிக் பாஸ் நிகழ்ச்சி  ஒளிபரப்பாகி வருகிறது இந்நிலையில் வைல்டு  காட்  என்டரி, டபுள் எவிக்சன்  என்று பல திருப்பங்களை கொண்டு இந்த சீசன் ஆனது நடைபெற்ற வரும் நிலையில் ,ஒவ்வொரு வாரமும் யார்  வெளியேறப் போகிறார் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில். தனியார் சேனல் ஒன்று வாய்க்கெடுப்பு  நடத்தி இருக்கிறது இதில் ஏராளமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

   

இதன்படி, RJ Bravo, ஐஷு மற்றும் அன்னபாரதி தான் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர்.இவர்களில் மூவரில் ஒருவர் வெளிவருவார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அன்னபாரதி வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது.  இவர்களை தவிர மீதி நாமினேஷனில் உள்ள மாயா அக்ஷயா மணிசந்திர ஆகியோர் ஒரு சில வாக்குகளின் முன்னிலையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில்  தினேஷ், அர்ச்சனா, கானா பாலா அதிகமான வாக்குகள் பெற்று உள்ளனர். இது தனியார் சேனலில் நடத்தப்பட்ட  வாக்குகளின் அடிப்படையில் கூறப்படுகிறது. நாளை தான் தெரியும் ..யார் வெளியேறப் போகிறார் என்று நடிகர் கமலஹாசன் கையில் இருக்கப்போவது யாருடைய பெயர் என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.