எவனோ ப*தேசி.. செம்பு தூக்கி… என் பெயரை மன்சூர் அலி கான்.? வெளியான காணொளி!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் மன்சூர் அலிகான். இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் ,காமெடியானாகவும் வலம் வருகிறார்.

   

இந்நிலையில்  இவர் நடிப்பில்  இறுதியாக வெளியான படம் ‘லியோ’ இதைத் தொடர்ந்து நேற்றைய தினத்தில் இருந்தே திரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் தவறாக பேசிய ஒரு வீடியோ வைரல் ஆன நிலையில், அதை பார்த்து த்ரிஷா கடும் கோபமாக ஒரு பதிவை போட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து  இவர் செய்தற்கு  பல பிரபலங்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்த நிலையில் தற்போது லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜும் twitter பக்கத்தில்   மன்சூர் அலி கானை விளாசி இருந்தார்.

தற்போது மன்சூர் அலிகான் தனியார் you tube  சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார் அதில் அவர் சமூக பொறுப்புடன் பல விஷயங்களை செய்து வருவதாகவும் ,யாரோ ஒரு ப*தேசி.. செம்பு தூக்கி… என் பெயரை கெடுக்க வேண்டும் என இப்படி செய்து வருவதாக கூறியிருந்தார் அந்த முழு வீடியோவ பாருங்க நான் காமெடிக்காக பாட்டு எல்லாம் பாடி இருப்பேன்.

அந்த இடத்தை மட்டும் வெட்டிக்கொண்டு போய் காட்டினால் திருஷாவிற்கும் மற்ற இயக்குனர்களுக்கும் அப்படி தான் தெரியும் எனக்கு சக நடிகைகளின் எப்படி நடத்த வேண்டும் என்று  தெரியும் நடிகை திரிஷாவை கூட நான் மேடம் என்று தான் அழைப்பேன் என்று மன்சூர்  கூறியிருந்தார்.