விமானம் ஓட்டி சிறுவயது ஆசையை நிறைவேற்றிய பிரபல நடிகர்… என்னம்மா ஓட்டுறாரு… வைரலாகும் வீடியோ…

மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இவன் இணைந்து நடித்த வாசி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

   

2018 இல் வெளியான ‘பிரபுவின் டே மக்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்  டோவினோ தாமஸ். இத்திரைப்படத்தை தொடர்ந்து ஏ பி சி டி, 7த் டே, மாயநதி உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் நடித்த திரைப்படம் ‘மின்னல் முரளி’. இத்திரைப்படம் netflix-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.  தற்பொழுது நடிகர் டோவினோ தாமஸ் விமானம் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவில் ‘விமானம் ஓட்டுவது தனது சிறுவயது ஆசை என்று குறிப்பிட்ட அவர், தன்னால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று கூறி பைலட்டுடன் முன் சீட்டில் உட்கார்ந்து விமானம் ஓட்டுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Tovino⚡️Thomas (@tovinothomas)