ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு படு கிளாமருக்கு மாறிய கூக்கு பட நடிகை.. ட்ரெண்டாகும் போட்டோஸ்..

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம்  குக்கூ .இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், மாளவிகா நாயார், ஆடுகளம் முருகதாஸ், இளங்கோ, நந்தினி, லிசி ஆண்டனி என பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

   

இப்படத்தில் கதாநாயகியாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் தான் நடிகை மாளவிகா நாயார். இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் மாளவிகா நாயர் இருவரும் மாற்றுத்திறனாளியாக நடித்து அசத்தி இருப்பார்கள்.  இப்படம் எத்தனை காலம் கடந்தாலும் மக்கள்  மனதில் நீங்கா இடம் பிடித்த படமாக இருந்து வருகிறது.

நடிகை  மாளவிகா நாயர் அதன் பிறகு எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தற்போது மார்டன் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Malvika Nair (@malvikanairofficial)