படுக்கை அறை காட்சியை வெளியிட்டு.. கிறுக்கு பிடிக்க வைக்கும் சிருஷ்டி டாங்கேயின் ஹாட் போட்டோஷூட்..!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் திரைப்படம் மூலம் அறிமுகமானார், இளம் நடிகை சிருஷ்டி டாங்கே. அதன்பின் டார்லிங், மேகா என பல திரைப்படங்களில் நடித்தார். சிரித்தால் கன்னத்தில் குழி விழுவது இவரின் ஸ்பெஷல் ஆகும்.

   

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் நம்பிக்கையுடன் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், ஜீ தமிழில் ” survivor ” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இவர். மேலும், அவ்வப்போது மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு தனது சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.