கடவுள் அருளால் அது நடக்கணும்.. ரிசல்ட்-க்காக காத்திருக்கிறேன்… மனைவி ரச்சிதா பற்றி உருகிய தினேஷ்…

விஜய் டிவி சூப்பர் டூப்பர் ஒளிபரப்பாகிக்  போய்க் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியாந்து ஆரம்ப காலகட்டத்தில் இருந்து மிகவும் பரபரப்பாகும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் வைல்டு காட்   இன்றி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நேற்றைய தினம் ஒரு  டாஸ் கொடுத்துள்ளார்.அதில்  நீங்கள் கண்ட பூகம்பம் என்று ஒரு டாஸ் கொடுத்துள்ளார்.

   

அதில் போட்டியாளர் தினேஷ் தங்கள் திருமண வாழ்க்கையில் ஒரு பெரிய பிரேக் உருவானது நானும் என் மனைவியும் சின்ன சண்டை போட்டு ஈகோ காரணமாக  பெரிதாக மாறியது. அதை பெரியோர்கள் தீர்த்து வைக்க முடியவில்லை. தற்போது வரை பிரிந்து தான் இருக்கின்றோம் இதிலிருந்து மீண்டு வர முடியாமல் இன்னும் இருக்கிறேன் அந்த பிரிவுக்கு பிறகு ஒரு வருடமாக நான் என்னை  தனிமைப்படுத்திக் கொண்டேன்.

அவர்களுக்கு (ரக்ஷிதா ) அப்படித்தான் இருக்கும் அதையெல்லாம் கடந்து தான் வந்திருக்கிறார்கள . மீண்டும் சேர பல முறை  முயற்சிசெய்தேன்அதில் frustrate ஆகி நின்றுவிட்டேன். தற்போது வரும் வேலைகளை எடுத்து செய்துகொண்டிருக்கிறேன்.

நாங்கள் இருவருமே நடிகர்கள்  என்பதால், எனக்கு அவர் அடையாளம், அவருக்கு நான் அடையாளம் என இருந்தது. ஆனால், அதுவே தற்போது உடைந்து விட்டது.இந்த விஷயத்தில் ரிசல்ட் இன்னும் கிடைக்கவில்லை. கடவுள் அருளால் எல்லாம் நல்லபடி நடக்கும் என நினைக்கிறேன். தற்போது இந்த செய்தியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.