இதுதான் இவர்களின் ஒரிஜினல் பெயரா!.. நம்மள எப்படி எல்லாம் ஏமாத்திருக்காங்க பாருங்க..

சினிமாவிற்காக தன் நிஜ பெயர்களை மாற்றிக் கொண்ட நடிகைகளின் உண்மையான பெயர்களை பற்றி இதில் காண்போம்.

1.நயன்தாரா:

   

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை நயன்தாரா. இவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று இவரது ரசிகர்கள் அழைப்பார்கள். இவரின் உண்மையான பெயர் டயானா மரியம் குரைன்.

2.அனுஷ்கா செட்டி:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான  நடிகைகளில் ஒருவர் நடிகை அனுஷ்கா செட்டி. இவர் ‘அருந்ததி’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவரின் உண்மையான பெயர் ஸ்வீட்டி செட்டி.

3.பிரியாமணி:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்  நடிகை பிரியாமணி. இவரின்  உண்மையான பெயர் பிரியா வாசுதேவ் மணி ஐயர்.

4.ஊர்வசி:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான  முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஊர்வசி. இவரின் உண்மையான பெயர் கவிதா ரஞ்சினி.

5.நதியா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. இவரின் உண்மையான பெயர் ஜரீனா மொய்டு.

6.ரம்பா:

90s களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரம்பா.  இவர் இவரின் உண்மையான பெயர் விஜயலட்சுமி.

7.சினேகா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்  நடிகை சினேகா. இவரின் உண்மையான பெயர் சுஹாசினி ராஜா ராம் நாயுடு.

8.சிம்ரன்:

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர்களின் ஒரு நடிகைகளின் ஒருவர் நடிகை சிம்ரன். இவருடைய உண்மையான பெயர் ரிஷிபலா நவால்.

9.ரேவதி:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி  நடிகைகளில் ஒருவர் நடிகை ரேவதி. இவருடைய உண்மையான பெயர் ஆஷா.

10.நக்மா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை நக்மா. இவருடைய உண்மையான பெயர் நந்திதா அரவிந்த் மொரார்ஜி.

11.சமந்தா:

தமிழ் சினிமாவில்  மிகவும் பிரபலமான நடிகை தான் நடிகை சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் குஷி படம் வெளியானது. இவரின் உண்மையான பெயர் சமந்தா ரூத் பிரபு.

12.சாய் பல்லவி:

மாரி திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற நடிகை தான் சாய் பல்லவி. இவரின் உண்மையான பெயர் சாய் பல்லவி செந்தாமரை.

13.ஸ்ரேயா சரண்:

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை தான் நடிகை ஸ்ரேயா சரண். இவரின் உண்மையான பெயர் ஸ்ரேயா சரண் பட்நாகர்.