
தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமான அனைத்து நடிகைகளுமே ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிப்பது சிரமம் தான். ஆனால் ஒரு சில நடிகைகள் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.

அந்தத் திரைப்படத்தில் பாவாடை சட்டை அணிந்து ஒரு கிராமத்து பெண்ணாக தனது எதார்த்தமான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தினார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுகளை பெற்றது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகியாக நடித்த ஆனந்திக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.இந்த திரைப்படத்தில் நடித்து முடித்ததற்கு பிறகு இவர் கயல் ஆனந்தி என்றுதான் அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
இதனை தொடர்ந்து வெற்றிமாறனின் விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இவர் துணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. நிழல் தற்போது இவரது கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது இது இதுவரை செயல் கவர்ச்சி இல்லாமல் படங்களில் நடித்த நிலையை தற்போது குழந்தை பிறந்த பிறகு இந்த போட்டோவை இணையத்தில் போட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.