
கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமானவர் தான் கிகி.
அதை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சியிலும் தொகுத்து வழங்கி உள்ளார். தொகுப்பாளனி கிகி பாக்யராஜின் மகன் சாந்தனு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் சிந்து +2 என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மாஸ்டர் இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர்கள் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்கள்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு பிள்ளை எவ்வாறு புகைப்படத்திற்கு போஸ் குடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.