
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தான் நடிகை அமலாபால். இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘மைனா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.அதை தொடர்ந்து நிமிர்ந்து நில்,தலைவா, தெய்வ திருமகள், வேலையில்லா பட்டதாரி போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். சென்ற வருடம் அக்டோபர் மாதம் ஜகத் ‘தேசாய்ச’ என்பவரை அமலா பால் திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆடுஜீவிதம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நிறை மாத கர்ப்பிணியாக வந்து கலந்துக் கொண்டார். இப்படம் வெளியாகி ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது.அமலாபால் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கக் கூடியவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் ஜூஸ் குடிக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து அதில் என் சகோதரரைப்போலவே என் கணவரும் உள்ளார்.
முன்பு என் சகோதரர்தான் என் உணவை திருடி சாப்பிடுவார். இப்போது என் கணவரும் அவ்வாறு செய்ய ஆரம்பித்துவிட்டார். இப்படி உங்கள் உணவை திருடி சாப்பிடுபவர் யார்?. என tag செய்துள்ளார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram