இணையத்தில் ரெண்டாகும்.. லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ரொமான்டிக் வீடியோ..

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் கமலஹாசன். இவர் தயாரிப்பில் இவர் மகள்  ஸ்ருதிஹாசன் உருவாக்கி வரும்  ‘இனிமேல்’ என்ற ஆல்பம் குறித்து தகவல் அடிக்கடி வெளியாகி கொண்டிருக்கிறது.

   

இந்த ஆல்பத்தை இசையமைத்து ஸ்ருதிஹாசன் பாடியுள்ள நிலையில் கமலஹாசன் இந்த பாடலை எழுதியுள்ளார்.

இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகளில் நடைபெற்று வரும் வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் சற்று முன் ராஜ்கமல் பிலிம்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின்  நிறுவனத்தின்  சோசியல் மீடியாவில் ஆல்பம் சாங் ,

 

மார்ச் 25ஆம் தேதி ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் யூடியூ பக்கத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்த ஆல்பத்தில் 18 வினாடி டீச்சர் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள நிலையில்,

அவர்கள் இருவருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் போன்றவை இதில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள்,

இருவருக்கும் செம கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி உள்ளது என்று பலரும்  கமெண்ட் செய்து வருகின்றனர்.