தற்கொலை செய்து கொண்ட பிரபலங்களின் புகைப்பட தொகுப்பு…

சின்னத்திரை சீரியலில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சாய் பிரசாந்த் .இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரின் புகைப்படம்


சின்னத்திரை சீரியல்களில் வில்லியாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை  சபர்ணா. இவர் காளை , பூஜை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

   


சின்னத்திரையில் காமெடி தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சோபனா. இவர் ‘சில்லுனு ஒரு காதல் என்ற படத்தில்’ஜோதிகாவுக்கு நடித்துள்ளார். இவர் தனது வீட்டில் உடல்நிலை குறைவால் பாதி பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டதா  பேசப்பட்டது.


சின்னத்திரை சீரியலில் மிகவும் பிரபலமான நடிகை வைஷ்ணவி இவர் விசில் பாப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.இவரின் ஆண் நண்பர் தேவ் ஆனந்த் தன்னை இரண்டாவது மனைவியாக இருக்கச் சொல்லி வற்புறுத்தியதால் மனமுடைந்த வைஷ்ணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை சித்ரா இவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின்  புகைப்படம்


சின்னத்திரை சீரியல்களில் 8 வருடங்களாக கொடி கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரவானி  இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் திடீரென்று வீட்டின் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார். இவரின் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற நடிகர் ஹரி. திடீரென்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரின் புகைப்படம்


தமிழ் சினிமாவில் ‘காதலர் தினம்’ படத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் குணால் சிங். இவர் காதல் தோல் வியால்  தற்கொலை செய்து கொண்டார். இவரின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளின் ஒருவராக இருந்தவர் நடிகை மோனல் இவர் சமுத்திரம் ,பத்ரி சார்லி ,சாப்ளின் போன்ற படங்களில் நடித்துள்ளார். தனது தனிப்பட்ட பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார். இவரின் புகைப்படம்