
விஜய் டிவி சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் விஜே அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் தனியார் YOU TUBE சேனலுக்கு INTERVIWE அளித்துள்ளார். அதில் தனக்கு ஓட்டு போட்ட அனைத்து மக்களுக்கும் மிகவும் நன்றி எனக் கூறியிருந்தார். அதை தொடர்ந்து தொகுப்பாளர் நீங்க டைட்டில் வின் பண்ணி வெளிய வந்த பிறகு உங்களுக்கு எப்படி இருந்துச்சு என்று கேட்டார்.
நான் உண்மைய சொல்லணும்னா நான் இன்னும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேவே வரல அந்த சூழ்நிலைக்கு நான் பழகி விட்டேன் அங்க ஒரு கைண்ட் ஆஃப் டிரஸ், பிரஷர் இருந்துகிட்டே இருந்தது. அதன் பிறகு அந்த கைண்ட் ஆஃப் டிரஸ் நார்மலாக ஆகி விட்டது.என் என் அம்மா அப்பா கூட நிறைய நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணினேன்.வெவ்வேறு உலகத்தில் இருந்த மாதிரி இருக்கு பிக் பாஸ் வீடு ஒரு உலகம் இது ஒரு உலகம் மாதிரி எனக்கு தோணுது.
உங்க வின்னிங் பத்தி உங்க பேரண்ட் என்ன சொன்னாங்க என்ற தொகுப்பாளர் கேட்க. அதற்கு பல விஷயங்கள் இங்கு வேற மாதிரி சொன்னாங்க அப்படின்னு சொல்லிட்டு ஆஃப்டர் பிக் பாஸ் பார்ட்டி கூட என்ன என் பேரண்ட் விட தயங்கினார்கள் வா நம்ம வீட்டுக்கு போயிடலாம் அப்படின்னு சொன்னாங்க.எங்க அம்மா எங்க அப்பா என்கிட்ட சொன்னது நாங்க என்ன உனக்கு காட்டுறோமோ அதை மட்டும் தான் நீ பார்க்கணும் மத்த எதையும் நீ பார்க்க தேவ இல்லை.
எல்லாத்தையும் பார்த்து உன் மைண்ட் குழப்பிக்கிறத விட நாங்க காட்டுறத மட்டும் வச்சு மைண்டு கிளியர் பண்ணிக்கோ உன்ன நாங்க ஒரு கரெக்டான வழியில் கொண்டு போகணும் சொன்னாங்க என்றார். தொகுப்பாளர் யார் ரொம்ப ஸ்ட்ராங்கான போட்டியாளர் என்று கேட்க. உடனே அர்ச்சனா பிரதீப் போர் தான் நம்ம ஒன்னு பேசினால் டச்சுகனும் ஒருபத்தில் சொல்வாரு அவரு வீட்டுக்குள்ள இருந்த வரையும் இரண்டு மூன்று நாள் எனக்கு சுடிதார் ஸ்ட்ரீம் பண்ணி கொடுத்தாரு.
இதை நான் மறக்க மாட்டேன் ப்ரோ என்று கூட சொல்லிட்டு இருந்தேன். மேக்ஸிமம் அவர்தான் கேம் எப்படி பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருப்பாரு. என்கிட்ட வேற சொல்லிட்டு இருந்தாரு அடுத்த வாரம் என்ன திட்டம்னா ஓவர்த்தருடைய உன்னைய அனுப்பி பழகவிட்டு அதை வைத்து நான் ஒவ்வொருத்தரா எலிமினேட் பண்ண போறேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.
செகண்ட் HAIF ஸ்ட்ராங்கான போட்டியாளர் மாயா அவங்க மைண்டெர் பண்ணவே முடியாது. உங்களுடைய Favorite போட்டியாளர் பிரதீப் ப்ரோதான். அதுக்கு அப்புறம் புடிச்சதுனா தினேஷ் ப்ரோவோட கேம்ல அவர்கிட்ட நீங்க என்ன பேசினாலும் ஒரு பதிலடி கிடைக்கும்.என்று கூறியுள்ளார்.