சேலையில் சொக்க வைக்கும் பார்வையை வீசும் இளம் நடிகை பிரக்யா நாக்ரா….. வெளியான சமீபத்திய புகைப்படங்கள்…

நடிகை பிரக்யா நாக்ரா.., ஒரு சீரியல் நடிகை மற்றும் மாடல் அழகி ஆவார். சினிமாவிலும் தற்போது நடிக்க தொடங்கியுள்ள இவர், நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த வரலாறு முக்கியம் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதோடு, சோசியல் மீடியா பக்கங்களில் இவரை தேட ஆரம்பித்து விட்டனர் தமிழ் சினிமா ரசிகர்கள்.

   

மேலும், டிக் டாக் வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறிய இவர், சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும். இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில அழகையே புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இளம் நடிகையான பிரக்யா நாக்ரா அவர்கள். மேலும், இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன…

 

View this post on Instagram

 

A post shared by Pragya Nagra/JAMUNA (@pragyanagra)