அந்த உடையே தெரியும் அளவிற்கு டிரான்ஸ்பரென்ட் உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ரகுல் பிரீத் சிங்…. தீயாய் பரவும் புகைப்படம் இதோ…

நடிகை ரகுல் ப்ரீத் சிங் புத்தாண்டு பார்ட்டிக்கு அணிந்து வந்த ட்ரான்ஸ்பரென்ட் உடை இணையத்தில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

தமிழில் ‘தடையறத் தாக்க’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். அதனை தொடர்ந்து ‘என்னமோ ஏதோ’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

   

இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டும் இல்லாமல் ரகுல் பிரித் சிங்கிற்கு நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது. இதை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான என் ஜி கே திரைப்படத்தில் நடித்தார். இவர் தற்பொழுது அயலான், இந்தியன் 2 திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இவர் ஆடை விஷயத்தில் எப்பொழுதும் மிகவும் பேஷனாக இருப்பவர். இவரது உடைகள் எப்பொழுதும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கும். ஆனால் தற்பொழுது இவர் அணிந்த உடை ஒன்று அவருக்கே பெரிய சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் அங்கு Phuket என்னும் தீவில் நியூ இயர் பார்ட்டியை கொண்டாடி இருக்கிறார். அந்த பார்ட்டியில்  எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘இவ்வளவு டிரான்ஸ்பரன்ட்டாவா டிரஸ் பண்ணுவீங்க?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….