வெள்ளை கலர் சேலையில் வித விதமா போஸ் கொடுத்துள்ள இடுப்பழகி ரம்யா பாண்டியன்….

நடிகை ரம்யா பாண்டியன்.., கடந்த 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

   

இந்த படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது, என்று சொல்ல்லாம். அதன் பின் ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

‘ குக் வித் கோமாளி’ மூலம் நடிகை ரம்யா பாண்டியனை தெரிந்தவர்களே அதிகம் . விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமளி’ இறுதிச் சுவற்றில் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை ரம்யா பாண்டியன்.

தற்போது “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” என்கிற படத்தில் நடித்திருந்தார் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் ரம்யாபாண்டியன் தற்போது வெள்ளை நிற சேலை கட்டி ரசிகர்களை கவரும் வகையில் போஸ் கொடுத்துள்ளார்.