நடிகர் விக்ரமுடன் ‘சாமுராய்’ படத்தில் நடித்த நடிகை இப்போ எப்டி இருக்கார் தெரியுமா.. வெளியான குடும்ப போட்டோஸ்..!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விக்ரம். இவருடன் 2002 ஆண்டு சாமுராய் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை அனிதா ஹாசநந்தினி.

News18 Tamil

   

இவர் இதற்கு முன்னர் ஹிந்தி படத்தில் திரை உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் தளபதியுடன் சுக்ரன் படத்தில் நடித்தார்.

News18 Tamil

மேலும் இவர் பெங்காலி, ஹிந்தி ,கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

News18 Tamil

இவர் ரோஹித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பின் நடிப்பதற்கு முழுக்கு போட்ட இவர், தொலைக்காட்சி தொடர்களில் மட்டும் நடித்து வருகிறார்.

News18 Tamil

தற்போது இவரின் குடும்பத்தோடு இருக்கும் தற்போதைய புகைப்படங்கள்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

News18 Tamil

News18 Tamil

News18 Tamil