நீச்சல் உடையில் எல்லை மீறும் கவர்ச்சியில்… ரசிகர்களை உசுப்பேத்தும் சார்பட்டா பட நடிகை…

இயக்குனர் கே ஆர் சந்துரு இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ‘போதை ஏறி போச்சு புத்தி மாறி’.இப்படத்தில் தீரஜ்,பிரசாத்,ராதா ரவி,மைம்’ கோபி,சார்லி,பிரதானி சர்வா,துஷாரா விஜயன்,மீரா மிதுன்,சுவாமிநாதன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

   

இப்படத்தில் ஜனனி என்ற துணை  கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்  திரையுலகில் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன்.

இதைத்தொடர்ந்து இயக்குனர்  பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான படம்  ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

தற்போது இவர் நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன் உள்ளிட்ட படத்தில்  நடித்துள்ளார்.இவர்  நடிகை மட்டுமல்ல மாடலிங்கம் செய்து வருகிறார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது  இவர் நீச்சல் உடையில்  கவர்ச்சி போட்டோஷூட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .