நாட்டு கட்டனா அது இவங்க தான்… இந்த வயதிலும் என்னமா இருக்காங்க…’வானத்தை போல’ சீரியல் மாமியாரின் ஹாட் போட்டோ ஷூட்…!!

தமிழ் சினிமாவின் சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து, அழகான பேச்சு திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை செந்தில்குமாரி.

   

இவர் பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனார். விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியின் மாமியாராக நடித்த செந்தில்குமாரியா இது என ரசிகர்கள் வாய் பிளந்து வருகின்றனர். மேலும் பாரதி கண்ணம்மா, கானா காணும் காலங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் தளபதி விஜய் உடன் மெர்சல் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் விறு விறுப்பாக ஓடி கொண்டிருக்கும் வானத்தை போல சீரியலில் மாமியார் ரோலில் நடித்து வருகிறார்.

தற்போது 40 வயதுக்கு மேல் ஆகும் இவர், சீரியல்களிலும் படங்களிலும் அம்மா கேரக்டரில் மற்றும் மாமியார் ஆகவும் நடித்து கொண்டிருக்கிறார்.

எப்போதும் புடவையில் பார்த்த இவரை தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் போட்ட போஸ்ட் பார்த்த நெட்டிசன்கள் செம ஷாக் ஆகி இருக்கின்றனர். இந்த போட்டோஷூட்டிற்கு நிறைய லைக்குகளும் கிடைத்து உள்ளது.