மஞ்ச கலர் சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை லதா ராவ்…

நடிகை லதா ராவ், இவர் ஒரு சின்னத்திரை நடிகை ஆவார். நடிகை லதா ராவின் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர்.

   

நடிகை லதா ராவ், தன்னுடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சீரியல் நடிகை லதா ராவுக்கு இரண்டு அழகிய மகள்கள் உள்ளார்கள்.

தற்போது கூட ஒரு சில சீரியல்களில் நடித்து வரும் நடிகை லதா ராவ், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் மஜா கலர் சேலையில் சமீபத்தில் சில புகைப்படங்களை எடுத்துள்ளார் நடிகை லதா ராவ்.

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை லதா ராவ் அவர்கள்.