இந்த வயசுலயும் இவ்வளவு பிட்டா…. செம ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட சீரியல் நடிகை பிரகதி… சொக்கிப் போன ரசிகர்கள்…

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பல நடிகைகள் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகி வருகின்றனர்.

   

அந்த வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரகதி.

இவர் தனது வயதுக்கு கிடைத்த பட வாய்ப்பை  பயன்படுத்தி சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தாலும், தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் தான் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி உள்ளார்.

வெள்ளித்திரையில் 1994 இல் வெளியான ‘வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரகதி.

இவர் வெள்ளித் துறையில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பிறகு சரியான பாட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த ‘அரண்மனை கிளி’ என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த சீரியல் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பெற்றார்.

இவர் தற்பொழுதும் தொடர்ந்து  பல சீரியல்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார்.

அதனால் உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை தினமும் செய்து கொண்டிருக்கிறார்.

அதோடு மட்டுமில்லாமல் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் போது எடுக்கப்படும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

அதனை பார்க்கக் கூடிய ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மற்றும் யோகா மீதான ஆர்வத்தையும் ஊட்டி வருகிறார் நடிகை பிரகதி.

இவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்தும் வருகின்றார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் பிரகதி. இவர் பதிவிட்டுள்ள சமீபத்திய லேட்டஸ்ட் மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.