சீரியல் நடிகை ரச்சிதாவின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா.. அழகிய புகைப்படங்கள்….

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளின் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

rachitha-mahalakshmi

   

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த சீரியலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் தான்.

jpg-6

இந்த சீரியல் மூலம் மீனாட்சி ஆக ஒவ்வொரு தமிழ் குடும்பங்களிலும் வாழக்கூடிய பெண்களின் மனதில் இடம் பிடித்தார்.

22-6278e7e633ccc

அந்த சீரியலில் மிகவும் பிரபலமான இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசனில் ஹீரோயினியாக நடித்து பெரும்பாலான ரசிகர்களை தன்வசம் இழுத்தார்.

rach

சீரியலோடு நின்றுவிடாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

85b55604-f5b3-4403-bbed-9dc859ede5c9

ரசிகர்களோடு எப்போதும் ஒரு டச்சில் இருக்க வேண்டும் என்பதை உறுதியாக கொண்டிருந்தார்.

6679abbd-1748-4972-ac8e-41ec212dd679

இவர் இன்ஸ்டால் பக்கம் மட்டுமல்லாமல் பேஸ்புக் பக்கமும் ரசிகர்களை உருவாக்கி அவரோடு இணைந்து பயணம் செய்து வருகின்றார்.

dd33a3ca-c95f-4e64-bfe9-a81ff3ae3ee8

இன்று ஹோம்லி நடிகையாக ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இவர் சீரியல் நடிகர் தினேஷை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களின் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

76189fd7-9c57-43c6-b356-0e0f47b7c61e

இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக பல வதந்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

4c2f7a75-1d0a-4b0c-966d-bf91238faace

சமீபத்தில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரின் கணவர் இவருக்கு ஆதரவாக பல கருத்துக்களை பதிவிட்டார்.

45dfc5ad-ff05-4393-a9b1-525f51351629

இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரை காண தினேஷ் வராததால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்ததை ரசிகர்கள் உறுதிப்படுத்தினர்.

e69c3cc9-60fb-4766-bd95-ca311b7bec51

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள ரட்சிதாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

305e7d43-3cfd-4bc7-9cd8-401a92384848

இந்நிலையில் ரட்சிதா தினேஷின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

rachithamahalakshmi-1421