குனிந்து அந்த மாதிரி போஸ்.. இணையத்தில் உலா வரும் ஸ்ரேயா சரண் ஹாட் கிளிக்ஸ்…!!

தென்னிந்திய சினிமாவின் பாப்புலர் நடிகைகளில் ஒருவரான நடிகை ஸ்ரேயா சரண் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

   

2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்து, பிரபலமானார்.

இவ்வாறு நடிகர் விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் நடிகை ஸ்ரேயா தனது புகைப்படங்களை எப்போதும் பகிர்ந்து வருவார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சோசியல் மீடியாக்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.