பின்னணி பாடகர் எஸ்.பி.சரண் குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா?… என்ன ஒரு அழகான புகைப்படம்…

விஜய் டிவி தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் ‘சூப்பர் சிங்கர்’ இதில் நடுவராக எஸ்.பி.பி சரண் உள்ளார்.

   

இவர் புகழ்பெற்ற யாரும் மறைத்த  எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகன். இவர் தாய் சாவித்திரி.

இவர் சென்னையில் பிறந்து சென்னையிலேயே வளர்ந்தவர். ஆசான் மெமோரியல் சிபிஎஸ்சி என்ற பள்ளியில் பயின்றார்.

 

அதில் இவருடைய பள்ளி நண்பராக இருந்தவர் பிரபல தமிழ் நடிகர் அஜித்குமார். அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள பேஸ் பல்கலைக்கழகத்தில் அட்மினிஸ்ட்ரேஷன் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற இளங்கலை படிப்பை படித்தார்.

எஸ்.பி.பி சரண் மிகப் புகழ்பெற்ற பின்னணி பாடகர்.  இவர் பின்னணி பாடகர் மட்டுமல்ல நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், என பன்முக திறமையை கொண்டுள்ளார்.

இவர் 2007 ஆம் ஆண்டு சென்னை 600028 என்ற படத்தை தயாரித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளியான  ‘சரோஜா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் சிறப்பாக நடித்து மிகவும் பிரபலமானார். தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் பின்னணி பாடகர்.

2003 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ‘ஹுடுகிகாகியுடன்’ திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

இத்தொடர்ந்து ‘கேபிடல் ஃ பிலிம் ஒர்க்ஸ்’ என்ற  production கம்பெனியை தொடங்கினார். தெலுங்கிலும் ஒரு படம் தயாரித்துள்ளார்.

அதன் பின் இவர் வா வகுவாட்டர் கட்டிங்’ வானவராயன் வல்லவராயன், விழித்திரு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஜெயம் ரவி நடித்த ‘மழை’  என்ற  படத்தை இயக்கினார் . 1997 ஆம் ஆண்டு இளையராஜா இசையமைத்த ‘தேவதை’ என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகராக பாடியுள்ளார்.

இவர் எம் எம் கீரவாணி ,ஏ ஆர் ரகுமான், தேவி ஸ்ரீ பிரசாத் உடன் இணைந்து பாடியுள்ளார். இவர் அலைபாயுதே படத்தில் ‘நகிலா நகிலா’ என்ற பாடலை பாடியுள்ளார்.

தமிழில் ‘ஜில்லுனு ஒரு காதல்’,எனக்கு 20 உனக்கு 18 ,வாரணம் ஆயிரம்’ ‘மங்காத்தா,’மழை . ‘பாய்ஸ்’ போன்ற படத்தில் பாடலை பாடியுள்ளார்.

இவர் ஆடுகளம் படத்தில் தன் தந்தையுடன் முதன்  முதலில் ஒரு பாடல் பாடியுள்ளார். இவர் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான விஜய் விருதை வென்றார்.

இவரது முதல் திருமணம் 1998 இல் பிஜோயா என்பவரை   திருமணம் செய்து கொண்டர்.   2008 இருவரும் மன கசப்பு காரனமாக  விவாகரத்து பெற்றனர்.

பின்னர் இவர் 2012 இல் அபர்ணாவை திருமணம் செய்து கொண்டார்.. தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.