விருது வழங்கும் விழாவில் .. தாராள கவர்ச்சி கட்டிய ஸ்ரீதேவியின் மகள்.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரின் மகள் தான் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். இவர் தற்போது தென்னிந்திய சினிமாவின் மீது தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இவர் ஜூனியர் என்டிஆர் க்கு ஜோடியாக தேவரா என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

   

அதை எடுத்து ராம்சரணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  மேலும் சூர்யா உடன்  ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில்  சமீபத்தில் நடைபெற்ற ஆனந்த அம்பானி இன் ப்ரீ வெட்டிங் கொண்டாடத்தில் ஜான்வி கபூர் கலந்து கொண்டார். அதன் புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் தற்போது ஜான்வி கபூர்  Reel Awards 2024ல் கலந்து கொண்டார். அதிலும்  சேலையிலும்  தாராளமாக கவர்ச்சி காட்டி உள்ளார். தற்போது அந்த வீடியோ ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாக வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)