
சன் டிவி ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. பல வருடங்களாக அதிகமான வெற்றி தொடர்களை ஒளிபரப்பாகி வருகிறது. TRPயில் டாப்பில் வரும் அனைத்து சீரியல்களும் சன் டிவி சீரியல்கள்.அதிலும் இரவு நேரங்களில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் தான் சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தைப்போல, எதிர்நீச்சல் இந்த சீரியல்கள் இல்லத்தரசிகளின் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போவதா தகவல் வெளியானது .இதை அறிந்த ரசிகர்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டாம் என்று தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram