
நண்பர்களால் வீடு ,நிலத்தை இழந்து.. பரிதாப நிலையில் மருத்துவமனையில் லொள்ளு சபா ஆண்டனி..
விஜய் டிவியில் 90ஸ் களில் ஃபேவரட்டாக ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் ‘லொள்ளு சபா’ இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் தான் நடிகர் ஆன்டனி. இவர் சமீபத்தில் தனியார் யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். […]