
ஓஹோன்னு ஓடும் பிசினஸ்…! “தொடர்ந்து மூன்றாவது ஸ்டுடியோவை திறந்த பிரீத்த ஹரி”…. வைரலாகும் புகைப்படங்கள்…!!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரி. கமர்சியல் திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர். தமிழ் சினிமாவில் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த தமிழ் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான […]