
வருங்கால கணவருடன்…. “தாய்லாந்துக்கு ட்ரிப் சென்ற வரலட்சுமி சரத்குமார்”…. வைரலாகும் ரொமான்டிக் புகைப்படங்கள்…!!!
நடிகை வரலட்சுமி சரத்குமார் அவரது வருங்கால கணவரான நிக்கோலை சச்சுதேவ் என்பவருடன் தாய்லாந்துருக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கோலிவுட் சினிமாவின் மிகவும் பிரபலமான […]