
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் அஜித் குமார்.’பவித்ரா’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானர்.
இவர் தமிழில் காதல் கோட்டை, வாலி , அமர்க்களம், பூவெல்லாம் உன் வாசம், வில்லன், வரலாறு, கிரீடம் ,மங்காத்தா ,விசுவாசம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் சர்வதேச அளவில் மிகப்பெரிய ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். தன்னுடைய வாழ்க்கையை தானே சிறப்பாக செதுக்கி உள்ளார் தமிழில் இறுதியாக நடித்த படம் ‘துணிவு’ .
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் சாதனையும் படைத்து. இவர் நடிகர் மட்டும் அல்ல ஒரு நல்ல மோட்டார் பந்தய வீரரும்கூட.
சமீபத்தில் அப்போலோ மருத்துவமனையில் அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதுள்ளது .
அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வு கூட எடுக்காமல் மகன் பள்ளியில் நடத்த நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டார் .இவரின் இந்த செயல் ரசிகர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.
தற்போது நடிகர் அஜித் Bike Ride சென்றுள்ளார்.அவருடன் பிக் பாஸ் போட்டியாளர் ஆரவ் இந்ருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .