
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபாலமான நடிகர்களின் ஒருவர் தான் விக்ரம் இவர் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தப்படும் ஜெமினி. இப்படத்தில் ஹீரோயினக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் தான் கிரண் ரத்தோட். இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இவர் தமிழில் வின்னர், அன்பே சிவம், வில்லன்,முத்தின கத்திரிக்கா போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் கன்னடம், போன்ற மொழி படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் தமிழில் இறுதியாக நடித்த படம் ஆம்பள உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சில கசப்பான அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் சமூக வலை வளையங்களில் தனக்கு மூன்று முறை திருமணம் , குழந்தை இருக்கின்றது என பல பொய்யான தகவல் பரப்ப படுகிறது . இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி-க்காக அட்ஜஸ்ட் செய்து ‘ஆம்பள’ படத்தை நடித்துக் கொடுத்தேன். ஆனால் அந்தப் படத்தில் என்னை ஒரு செட் பிராப்பர்ட்டி போலவே பயன்படுத்தி கொண்டார். அந்தப் படத்தில் ஏன்டா நடித்தோம் என்று பல நாட்கள் புலம்பி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.