
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒலிபரப்பான ரியாலிட்டி சோக்களில் ஒன்றுதான் ‘பிக் பாஸ்’. இந்நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிகழ்ச்சில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் தான் மாயா.
ஆனால். பிரதீப் ரெட் கார்ட் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வெறுப்பை சம்பாதித்து வந்தவர். இந்நிலையில் இப்போட்டியில் மாயா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். பிக் பாஸ் முடிந்து வீட்டிற்கு சென்று அவருக்கு தார தப்பட்டை ,
பொய்க்கால் குதிரை, ராஜா, ராணி உள்ளிட்ட கலைகளை வைத்து மாயாவை வரவேற்று உள்ளனர் . அப்போது மாயா, பூர்ணிமாவும் இருவரும் சரியாக குத்தாட்டம் போட்டார்கள் அதன் பிறகு அந்த இடத்திற்கு அக்சயா ,நிக்சன் நால்வரும் குத்தாட்டம் போட்டார்கள் அதன் பிறகு மாயாவிற்கு மாலை மற்றும் தலைப்பாகை சூடி வரவேற்றனர்.