அந்த ஒரு பார்வையால் ரசிகர்களுக்கு கிக் ஏத்தும்… கார்த்தி பட நடிகை …வைரலாகும் புகைப்படம்…

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மெட்ராஸ்’. இப்படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்து  தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கேத்தரின்.

   

இவர்  மாடலாக  தனது பயணத்தை தொடங்கினர்.அதன் மூலமாக  கன்னட திரைப்படத்தில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில்  நீயா 2, அருவம், கலகலப்பு 2 ,போன்ற படங்களில்  நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் ,தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.  தற்போது மார்டன் உடையில் எடுத்த புகைப்படத்தை வெளிட்டுள்ளார்.இந்தப் புகைப்படம்இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.