
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசை இயக்குனர்களின் ஒருவர் இசையமைப்பாளர் அனிருத்.இவர் தந்தை நடிகர் ரவி ராகவேந்திரன் மற்றும் தாய் கிளாசிக்கல் டான்ஸர் லட்சுமி. அனிருத் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உறவினர். 2011 ஆம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரி பட்டம் படிப்பை முடித்தார்.
இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘3’திரைப்படத்தில் இசையமைத்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து இவர் எதிர்நீச்சல்,வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி,மான் கராத்தே, இரண்டாம் உலகம் ,மாரி,நானும் ரவுடிதான், தங்கமகன், கோலமாவு கோகிலா ,போன்ற பல படங்களில் இசையமைத்துள்ளார்.
தற்போது இவர் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லீயோ’ படத்தில் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் வரும் பாடல் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் அனிருத்தின் New Villa Tour ஒன்றே இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த சுமார் Villa வின் விலை 110 கோடியாம்.
View this post on Instagram