பாலிவுட், கோலிவுட் என இரண்டிலும் தவிர்க்க முடியாத இந்த கியூட் பிரபலம்.. யார் தெரியுமா?..

சிறிது காலம் திரை பிரபலங்கள், பாடகர்கள் என பலரின் சிறு வயது புகைப்படங்கள் சமீப காலமாக இணையத்தில் வெளியாவதும் அதை ரசிகர்கள் யார் என்று அறிந்து கொள்வதில்  ஆர்வமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் மிகவும் பிரபலமான பாடகியாக இந்திய அளவில் வலம் வருபவர் தான்  பாடகி ஸ்ரேயா கோஷல்.  இவரது  குரலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

ஹிந்தியில் ‘சரி கம பா’ ஷோ மூலம் புகழ் பெற்றார். அதன் பிறகு படங்களில் பாடத்தொடங்கி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.  இவர் ஹிந்தி மட்டும் இன்றி தமிழ்நாட்டிலும்  மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே  உள்ளனர். முதல் படத்திலேயே தேசிய விருது வழங்கப்பட்டது.

தற்போது ஸ்ரேயா கோஷல் சிறுவயத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலா  என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.