
தற்போது எல்லாம் அனைத்து வீதியில் வீடுகளிலும் பொழுதுபோக்காக சீரியல் மாறி உள்ளது அந்த வகையில் சீரியல்களுக்கு என்று பெயர் போன டிவி தான் சன் டிவி இந்த டிவியில் ஒளிபரப்பவும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.
தற்போது பழைய சீரியல் எல்லாம் முடிவுக்கு வந்து புதுப்புது சீரியல்கள் களம் இறக்கி கொண்டிருக்கின்றனர் இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி நடிக்கும் லட்சுமி என்று ஒரு புது தொடர் விரைவில் வர இருப்பதாக ப்ரோமோ வெளியானது.
புது சீரியல் ஒளிபரப்பாகும் நிலையில் பழைய சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது .அதில் மீனா என்ற தொடர் காலை 11 மணிக்கு, அருவி என்ற தொடர் 12:00 மணிக்கு, புது தொடரான லட்சுமி 2.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.