2024-ல் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட டாப் 10 நடிகர்கள்.. முதலிடத்தைப் பிடித்த நடிகர் யார் தெரியுமா?.

தென்னிந்திய  சினிமா நடிகர்களை  அதிகமாக கூகுளில் தேடப்பட்ட டாப் 10 நடிகர்கள் யார் என்பதை இதில் காண்போம்.

1 வது இடம்:

   

தென்னிந்திய சினிமாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தை நடிகர் விஜய்  பிடித்துள்ளார்.

2 வது இடம்:

தென்னிந்திய சினிமாவில் கூகுளில் அதிகமாக  தேடப்பட்ட நடிகர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை  நடிகர் மகேஷ் பாபு பிடித்துள்ளார்.

3 வது இடம்:

தென்னிந்திய சினிமாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை நடிகர் அல்லு அர்ஜுன் பிடித்துள்ளார்.

4 வது இடம்:

தென்னிந்திய சினிமாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகர்களின் பட்டியலில் நான்காவது இடத்தை  நடிகர் ராம் சரண் பிடித்துள்ளார்.

5 வது இடம்:

தென்னிந்திய சினிமாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை நடிகர் ரஜினிகாந்த்  பிடித்துள்ளார்.

6 வது இடம்:

தென்னிந்திய சினிமாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தை  நடிகர் பிரபாஸ் பிடித்துள்ளார்.

7 வது இடம்:

தென்னிந்திய சினிமாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தை நடிகர் தனுஷ்  பிடித்துள்ளார்.

8 வது இடம்:

தென்னிந்திய சினிமாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகர்களின் பட்டியலில் எட்டாவது இடத்தை  நடிகர் மம்முட்டி பிடித்துள்ளார்.

9 வது இடம்:

தென்னிந்திய சினிமாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகர்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தை நடிகர் கமலஹாசன் பிடித்துள்ளார்.

10 வது இடம்:

தென்னிந்திய சினிமாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகர்களின் பட்டியலில்  பத்தாவது இடத்தை   நடிகர் பிருத்திவிராஜ் சுகுமாரன் பிடித்துள்ளார்.