வானத்தைப் போல சீரியல் சின்றாசு தங்கை துளசியா இப்படி… அரைகுறை ஆடையில் ரசிகர்களை மூடேத்தும் புகைப்படங்கள்…

இன்றைய சூழ்நிலையில் சின்னதுலையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

அந்த வகையில் சன் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ‘வானத்தைப்போல’.

இந்த சீரியலானது அண்ணன் தங்கை  பாசத்தை மையப்படுத்திய கதை ஆரம்பத்தில் இந்த தொடர் தொடங்கி இருந்தாலும் போக போக பல விஷயங்கள் கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி வருகின்றனர்.

 

இந்த சீரியலில் மான்யா ஆனந்த், ஸ்ரீகுமார்,சாந்தினி, பிரகாஷ், அஸ்வந்த் திலக், கார்த்திக், செந்தில்குமாரி, மனோஜ் குமார்,  போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.

இந்த சீரியலில் சின்ராசு தங்கையாக துளசி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் தான் நடிகை மான்யா ஆனந்த்.

இவர் பெங்களூரை சேர்ந்தவர் படித்து கொண்டிருக்கும் போது நடனக் கலைஞர், மாடலிங்கில் ஆர்வம் கொண்டவர்.

மாடலின் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர். இவர் முதலில் தெலுங்கு சீரியல் ஒன்று நடித்துள்ளார்.

தற்போது ‘வானத்தைப் போல’ சீரியல் நடித்து வருகிறார். இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

தற்போது புடவையில் பார்த்த மான்யா ஆனந்தின் ஸ்டைலிஷ் உடையில் கலக்கும் புகைப்படங்கள். இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது.