GOTE படத்திற்காக… திருவனந்தபுரத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் ஒருவராக திகழ்ந்தவர் தன் நடிகர்                        விஜய்.

   

இவர் நடிப்பில்  இறுதியாக வெளியப்படம் ‘லியோ’ .இவரை ஆரம்பத்தில் இளைய தளபதி விஜய் என்று தான் அழைத்து வந்தார்.

அதன் அதன் பிறகு அட்லீ இயக்கத்தில் வெளியான ‘மெர்சல்’. இந்த திரைப்படத்திற்கு பிறகு தளபதி என்று ரசிகர்கள் செல்லமாக  அழைக்க  தொடங்கினார்.

 

தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்”GOAT’  என்ற படத்தில் நடித்து     வருகிறார்.

 

இந்த படத்தின் படப்பிடிப்பானது  மிகுந்த விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்றுக் கொண்டி இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரத்தில் விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .இவர் வருவதை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் வந்துள்ளனர்.

விமான  நிலையத்தில் தனது ரசிகர்களுக்கு வணக்கம் கூறியும் கைகாட்டியும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். தற்பொழுது வீடியோ  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.