விஜய் அண்ணா கூட.. பெரிய கனவு.. ஆனா முடியாம போச்சி.. சீரியல் நடிகர் வெங்கட்.. செம பீலிங் வீடியோ.. வைரல்..!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த தொடரை தினம்தோறும் பல குடும்பங்கள் ரசித்து வருகிறது. அண்ணன் தம்பி பாசத்தை குறித்து கூறும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அனைத்து தரப்பு குடும்பங்களையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இரண்டாவது தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் வெங்கட்.

Venkat Renganathan wiki Biography DOB Height Serials images - LabuWiki

   

இவர் தற்போது விஜய் டிவியிலேயே கிழக்கு வாசல் என்ற தொடரில் முக்கிய நாயகனாக நடிக்கிறார். இவர் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் எல்லோரின் வாழ்க்கையிலும் ஒரு கனவு இருக்கும், அதற்கான முயற்சிகளை செய்து வருவோம், எனக்கும் அப்படி ஒரு கனவு இருந்தது. அப்படி ஒரு கனவு தான் விஜய் அண்ணாவுடன் ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பது தான்.

Interview with actor Vijay after 10 years | ரசிகர்கள், தந்தை, மகனின் எதிர்காலம் குறித்து நடிகர் விஜய் பரபரப்பு பேட்டி

கடவுளிடம் தினமும் வேண்டுவேன், ஒரு சீனில் கூட நடித்துவிட வேண்டும் என வேண்டுவேன். மேலும் நேற்றும் வேண்டினேன், பின் அதற்கு முந்தைய நாளும் வேண்டினேன். இவ்வாறு வெங்கட் எமோஷ்னலாக வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோ இதோ,

https://www.instagram.com/reel/C3AbsUcxbEq/?igsh=djR0NGxtNTh2dGZ1